Monica Lyrics (Tamil)- Coolie

Monica Lyrics from the Movie “Coolie” is the latest Brand new Tamil song sung by Sublahshini, Anirudh Ravichander & Asal Kolaar. with also music is given by ​Anirudh Ravichander. while Monica song lyrics are written by Vishnu Edavan, the song featuring artists by Pooja Hegde. The music video is directed by Lokesh Kanagaraj. This music video Released under the Sun Tv youtube channel.

Monica Song Details
📌 Song Title :Monica
🎞️ Album/Movie :Coolie (Tamil Movie)
🎤 Singer (S) :Sublahshini, Anirudh Ravichander & Asal Kolaar
✍️ Lyrics (S) :Vishnu Edavan
🎼 Music (S) :Anirudh Ravichander
🎬 Director :Lokesh Kanagaraj
💃 Featuring:Pooja Hegde
🏷️Music Label (©):Sun Tv
Monica Lyrics- Coolie

Monica Lyrics In English

Monica Belluci
Erangi vandhachi
Kadaley kondhalikum
Tsunamiye undachi

Monica Belluci
Ethita energy
Thalaye suthaveikum
Sooravali Ponnachi

Pattunu paathale
Pulse ethum body
Koduva meenellam koothadumey

Irava colorakum
Jilebi lady
Saltum naa thotta sweetagumey

Monica
My dear Monica
Love you monica
Babyma
Monica

Kichukichu ma
Sikkikichu ma

Monica
Love you monica
Babyma
Monica

Kichukichu ma
Pathikichu ma

Enna tholayavekkiriye
Konjo kolayaveikiriye
Pagal kanavulaye
Unna adaya vaikuriye

Manal gadikaara idaiye
Manam korangaagum padiye
En aranerigalaye
Nee uri adikuriye

Un vadivam oru classic
Adha paaka aavudhu traffic
Oru unma solluren(vena vena )
Sari konjo solluren ma
Enaku

Sothu pathu vandha
Maathiduren undha
Pathalana maasa maasam
Katturen sandhaa

Urasama pathikavaka
Udhatoram thithikava
Irukadha othayila
Othayila

Oruvatti sandhikava
Mayangatti thandikava
Thayangathe methayila
Methayila

Saavum nerathil
Polambi alugathe
Pooja aatathil
Innocent aanathola

Varumay kolathil
Nermai paakatha
Ilamay kalathil
Decency nalla illa

Nilava sevapakum
Thanjavoor kari
Manasa rendaki varava killa

Irumba karumbakum
Pappali lorry
Baasha kaipaatu kavudhenmella

Monica
My dear Monica
Love you monica
Babyma
Monica

Kichukichu ma
Sikkikichu ma

Monica
Love you monica
Babyma
Monica

Kichukichu ma
Pathikichu ma

Monica
My dear
Monica
My dear.

Monica Lyrics In Tamil

மோனிகா பெல்லுச்சி
எறங்கி வந்தாச்சி
கடலை கொண்டாளிக்கும்
சுனாமியே உண்டாச்சி

மோனிகா பெல்லுச்சி
ஏறிட்ட எனர்ஜி
தலையே சுத்தவைக்கும்
சூராவளி பொன்னாச்சி

பட்டுனு பாத்தாலே
பல்ஸ் எதும் பாய்
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே

இரவா கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்டும் நா தொட்டா ஸ்வீடாகுமே

மோனிகா
மை டியார் மோனிகா
லவ்யு மோனிகா
பெபிமா
மோனிகா

கிசுகிசு மா
சிக்கிசுசு மா

மோனிகா
லவ்யு மோனிகா
பெபிமா
மோனிகா

கிசுகிசு மா
பதிகிசு மா

என்ன தொலைவ வைக்கிறியே
கொஞ்சம் கொலைவ வைக்கிறியே
பகல் கனவுலயே
உன்ன அடைய வைக்குறியே

மணல் கடிகார இடையே
மனம் கோரங்காகும் படியே
என் அரனெரிகளயே
நீ உரி அடிக்குறியே

உன் வடிவம் ஒரு க்ளாசிக்
அதை பார்க்க ஆவுது ட்ராஃபிக்
ஒரு உண்ம சொல்றேன் (வேணா, வேணா)
சரி கொஞ்சம் சொல்றேன் மா
எனக்கு

சொத்து பாத்து வந்தா
மாத்திடுறேன் உன்ன
பத்தாளனா மாசம், மாசம்
கட்டுறேன் சந்தா

உறசாமா பாத்திக்கவா
உதட்டோரம் தீத்திக்கவா
இருக்காத ஓத்தாயில
ஓத்தாயில

ஒருவட்டி சந்திக்கவா
மயங்கட்டி தண்டிக்கவா
தயங்காதே மெத்தைல
மத்தைல

சாவும் நேரத்தில்
புலம்பி அழுகாதே
பூஜா ஆட்டத்தில்
இன்சென்ட் ஆனத்தோல

வருமை கோலத்தில்
நேர்மை பார்க்காத
இளமை காலத்தில்
டிசென்சி நல்ல இல்ல

நிலவ செவ்வாபாகும்
தஞ்சாவூர் கரி
மனச ரெண்டாக்கி வரவ கேளல

இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாஷ கைப்பாடு கவுதனெல்லா

மோனிகா
மை டியார் மோனிகா
லவ்யு மோனிகா
பேபிமா
மோனிகா

கிசுகிசு மா
சிக்கிசுசு மா

மோனிகா
லவ்யு மோனிகா
பெபிமா
மோனிகா

கிசுகிசு மா
பதிகிசு மா

மோனிகா
மை டியார்
மோனிகா
மை டியார்

Monica Lyrics In Hindi

मोनिका बेलुच्ची
एरंगी वन्धाची
कदले कोंधालिकुम्
सूनामीये उन्दाची

मोनिका बेलुच्ची
एथिता एनर्जी
थलये सुतावेइकुम्
सूरावली पोनाची

पट्तुनु पाथाले
पल्से एथुम् बोड़ी
कोदुवा मीनल्लाम् कूथाडुमेय्

इरावा कलराकुम्
जिलेबी लेडी
साल्टुम् ना थोत्ता स्वीटागुमेय्

मोनिका
माय दीयर मोनिका
लव यू मोनिका
बेबीमा
मोनिका

किचुकिचु मा
सिक्किकिचु मा

मोनिका
लव यू मोनिका
बेबीमा
मोनिका

किचुकिचु मा
पाथिकीचु मा


एन्ना तोलयावेइक्किरिये
कोंजो कोलयावेइकिरिये
पगल् कनावुलये
उन्ना अडय वेइकुरिये

मनल् गडिकारा इडैये
मनम कोरंगागुम् पडिये
एन अरणेरिगलये
नी उरि अडिकुरिये

उन् वदिवम् ओरु क्लासिक्
अधा पाका आवुदु ट्रैफिक्
ओरु उनमा सोल्लुरेन (वेणा वेणा)
सरी कोंजो सोल्लुरेन मा
एनकु

सोथु पाथु वन्धा
माथिदुरेन उन्धा
प्थलना मासा मासम
कत्तुरेन संधा

उरासमा पाथिकवका
उधातोरम् तिथिकव
इरुकाधा ओथयिला
ओथयिला

ओरुवत्ति सन्धिकव
मयंगट्टी थांडिकव
थयंगथे मेधयिला
मेधयिला

सावुम् नेरथिल्
पोलम्बि अलुगथे
पूजा वातथिल्
इनोसेंट् आनाथोला

वरुमै कोलथिल
नेरमै पाकाथा
इलमै कलथिल्
डिसेन्सी नल्ला इल्ला

निलवा सेवापाकुम्
थंजावूर् करी
मनसा रेंदाकि वरवा किल्ला

इम्ब करुंबाकुम्
पप्पाली लॉरी
बाशा कैपाटु कवुधेन्मेल्ला

मोनिका
माय दीयर मोनिका
लव यू मोनिका
बेबीमा
मोनिका

किचुकिचु मा
सिक्किकिचु मा

मोनिका
लव यू मोनिका
बेबीमा
मोनिका

किचुकिचु मा
पाथिकिचु मा

मोनिका
माय दीयर
मोनिका
माय दीयर

Written By- Vishnu Edavan

If Found Any Mistake in above lyrics?, Please let us know using contact form with correct lyrics!

Monica Music Video

LyricsZones FAQs…..
Who is the singer of “Monica” song?

Sublahshini, Anirudh Ravichander & Asal Kolaar have sung the song “Monica”.

Who is gave the music of “Monica” song?

Anirudh Ravichander is gave the music of “Monica” song.

Who wrote the lyrics of “Monica” song?

Vishnu Edavan have written the lyrics of “Monica”.

Who directed “Monica ” music video?

Lokesh Kanagaraj has directed the music video of “Monica”.

Who has featured in the “Monica” music video?

The music video of “Monica” features Pooja Hegde.

You may also like...